முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 7 November 2013

முத்துப்பேட்டையில் பரவி வரும் டெங்கு காய்சல்! -நடவடிக்கை எடுக்ககோரி முதல்வருக்கு மனு!


முத்துப்பேட்டையில் குழந்தைகளுக்கு பரவிவரும் டெங்கு காய்சலை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு  தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.


தற்போது இந்த மனுவின் முதற்கட்டமாக தமிழக முதல்வரிடம் இருந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு உடனடியாக  நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . இதே போன்று அனைவரும்  நம்முடைய அடிப்படை தேவைகளை பெற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி : ஹாஜா கமால் 


No comments:

Post a Comment