இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று (12.11.2013) SDPI கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் நைனா முஹம்மத் தலைமை தாங்கினார். மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment