முத்துப்பேட்டையிலிருந்து அதிரை சென்றுகொண்டிருந்த (மாருதி ஸ்விப்ட்) கார் முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை காளியம்மன் கோவில் அருகே எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த முத்துப்பேட்டை சின்னகட்சி மரைக்காயர் தெருவை சேர்ந்த நிஜாம், ஜியா, கனி மற்றும் ஒரு பெண் ஆகியோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment