முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 8 October 2013

திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்!

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன்  நிர்வாகிகள் கடந்த ஞாயிறு அன்று திருவாரூரில் தக்வா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டதில் கலந்துகொண்டனர். இச்செயற்குழு  கூட்டத்தில், கடந்த மாதம் மரணம் அடைந்த தஞ்சாவூரை சேர்ந்த ரஜப் அலி அவர்களின் குடும்பத்திற்கு அணைத்து கிளைகளின் சார்பில்  வசூல் செய்யப்பட்ட தொகை (ரூ 87,000) வழங்கபட்டது.


மேலும் அவசர கால இரத்த தானம் செய்த கிளைகளுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது. முத்துப்பேட்டை  கிளை 2 ன் சான்றிதழை தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி  அப்துல் அஜிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment