முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Monday, 14 October 2013
முத்துப்பேட்டையில் இன்று கடையடைப்பு!
மு
த்துப்பேட்டை குமரன் பஜாரில் உள்ள லக்ஷ்மி ஜுவல்லரி கடை உடைக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அணைத்து கடைகளையும் அடைக்குமாறு முத்துப்பேட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment