முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 25 October 2013

முஹம்மத் இத்ரிஸ்! -இவரால் பெருமைபடுகிறது முத்துப்பேட்டை!

முத்துப்பேட்டையில் பிறந்து பஹ்ரைனில் வாழ்ந்து வரும் முஹம்மத் இத்ரிஸ் ஓட்டப்பந்தைய வீரர் இன்று உலகம் முழுவதும் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.


அவரது நீண்டநாள் கனவான, தமிழ்நாட்டில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்பது கடந்த ஞாயிறு அன்று நிறைவேறியது. இந்த முத்துப்பேட்டை மண்ணின் மைந்தனின் சாதனைகளால் முத்துப்பேட்டை மட்டும் அல்ல தமிழ்நாடே பெருமைபடுகிறது.

உங்களது வெற்றிப்பயணம் தொடர முத்துப்பேட்டை மக்களின் சார்பாகவும், முத்துப்பேட்டை டுடே குழு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 




No comments:

Post a Comment