முத்துப்பேட்டை தர்கா அருகில் ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 20.10.2013 அன்று திரிசூலத்தை நட்டுவிட்டு தானாக முளைத்ததாக நாடகம் அரங்கேற்றப்பட்டது தொடர்பாக உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பாப்புலர் ஃபிராண்ட் -ன் திருவாரூர் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் அவர்கள் முத்துப்பேட்டை தர்கா கமிட்டி தலைவர் பாக்கர் அலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் நடந்த சம்பவத்தை பற்றியும் மேலும் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.

No comments:
Post a Comment