நாகை மாவட்டம், அரங்கையில் தவ்ஹீத் ஜமாத்தினரை ஊர் நீக்கம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று 08/10/13 மயிலாடுதுறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment