முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 7 October 2013

முத்துப்பேட்டை: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது!

முத்துப்பேட்டை நெய்யக்கார  தெருவில் 29.9.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அணைத்து ஜும்மா பள்ளிவாசலிலும் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களால் நிதி வசூல் செய்யப்பட்டது.


இதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த சனிக்கிழமை அன்று, இதற்கு பொறுப்புதாரியாக நியமிக்கப்பட்ட பாப்புலர் ஆப் இந்தியாவின்  மாவட்ட தலைவர் A.அபுபக்கர் சித்திக் அவர்களால் வழங்கப்பட்டது. 

அப்பொழுது ஆசாத் நகர் ஜமாதார்களும், SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment