முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 3 October 2013

திருவாரூரில் அணு உலை எதிர்ப்பு கூட்டணியினர் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக 02.10.2013 இன்று காலை 10 மணி அளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


போராட்டகாரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும், அணு உலையை உடனே இழுத்து மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் உள்பட மனிதநேய மக்கள் கட்சி முன்னால் மாவட்ட செயலாளர் மாலிக் கண்டன உரை நிகத்தினார், உடன் மனிதநேய மக்கள் கட்சி மாவாட்ட தலைவர் ஹலிலூர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் கூத்தநல்லூர் சீனி ஜெகபர் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment