முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 9 October 2013

முர்ஸியின் ஆட்சிக்காலத்தில் விவசாய ஏற்றுமதி 43 வீதத்தால் உயர்ந்திருந்தது!

கிப்திய ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சிக் காலத்தில்  (2012 செப்டம்பர் -2013 ஆகஸ்ட்) எகிப்தின் விவசாய ஏற்றுமதி 43 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருந்ததாக எகிப்தின் விவசாயத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


எகிப்து விவசாய ஏற்றுமதித் துறைத் தலைவர் அலி ஈஸா, 2012-2013 காலப் பகுதியில் எகிப்தின் விவசாய ஏற்றுமதி 13.57 பில்லியன் எகிப்திய பவுன்களாக உயர்ந்திருந்திருந்ததாகவும் அதற்கு முன்னர் 9.46 பில்லியன் எகிப்திய பவுன்களாகவே அது இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment