பிரிட்டனும் ஈரானும் தமது இராஜதந்திர உறவை பரிமாறிக் கொள்வதாகவும், இரு நாடுகளுக்கும் இடையான உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்ததைகளை ஆரம்பிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனில் ஈரானிய தூதரகத்தையும் ஈரானில் பிரிட்டன் தூதரகத்தையும் மீண்டும் திறப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு தூதரக அதிகாரி அலுவலகங்களை நிறுவுவதற்கு தானும், ஈரானிய வெளிவிவகார செயலாளர் ஜாவிட் ஸரீபும் உடன்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment